யாழ்ப்பாண Mayor இலங்கையின் பயங்கரவாத படை பிரிவினால் கைது கைது
இவர் விடுதலைப் புலிகளின் பொலிஸ் சீருடை மாதிரி உடையை மாநகர சபை COVID-19 உத்தியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்டதை அடுத்து யாழ் பொலிஸ் நிலையத்தில் விசாரணையை அடுத்து மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவரை வவுனியா கொண்டு செல்லப்பட்டுள்ளார். அத்துடன் இந்தப் புதிய முயற்சி கொழும்பு மாநகர சபையின் முன்னுதாரணமான செயற்பாட்டைப் பின்பற்றியே முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று (வியாழக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாநகர சபை உத்தியோகத்தர்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் பொலிஸ் பிரிவு