NationNewsWorld

அவசர வேண்டுகோள் !

கண்டன வாகனப் பேரணி
இலங்கை அரசின் தொடரும் இன அழிப்பின் தொடர்ச்சியாக யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றது. இதை வன்மையாக கண்டிக்கும் முகமாக கனடியத் தமிழர் சமூகம் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கப்படும் கண்டன வாகனப் பேரணி ஞாயிற்றுக்கிழமை ( 10-1-2021 )
12 .00 மணிக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது . அனைத்து தமிழின உறவுகள்,அமைப்புக்கள், ஊர்ச்சங்கங்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஆரம்பிக்கும் இடங்கள்
BRAMPTON ( BRAMPTON CITY HALL)
SCARBOROUGH (MARKHAM & STEELE)
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் .
கனடியத் தமிழர் சமூகமும்
மாணவர் சமூகமும்
தொடர்புகளுக்கு 416 830 7703
BRAMPTON
416 419 1946
416 791 6778
SCARBOROUGH
647 975 0524
416 662 2326

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!