யாழ் மாநகர சபையின் மேயர் பதவியை இராஜினாமா
இன்று சனிக்கிழமை (31) முதல் 20வது மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் பதவியை இராஜினாமா செய்வதாக உள்ளூராட்சி ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்

யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2022 டிசம்பர் 21 ஆம் திகதி 7 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. அதன்படி, 9 நாட்களுக்குப் பிறகு மணிவண்ணன் இரண்டு ஆண்டுகள் பதவி வகித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதன் பின்னணி என்ன என்று இதுவரை தெரியவில்லை ஒருவேளை இவர் மகாண சபை தேர்தலுக்கு ஆயத்தமாக??
முகநூலில் வெளியிட்ட பொய்யான செய்தி என்று இவர் கூறியிருந்தது கீழே காணலாம்

இவர் கனடா வந்த பொழுது பதிவு செய்யப்பட்டதை காணொளியை இங்கே காணலாம்