ரஷிய செய்தி நிறுவனங்களை முடக்கும்படி என்னை வலியுறுத்தல் Elon Musk

ரஷிய செய்தி நிறுவனங்களை முடக்கும்படி ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை நிறுவனத்திடம் பல்வேறு நாடுகள் வலியுறுத்தியதாக(உக்ரேன் அரசாங்கம் கேட்கவில்லை) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
