World

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாக இலங்கைக்கு 10 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கடத்த முயன்றோரை காவல்துறையினர் கைது

ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் போதைபொருட்களை படகில் இலங்கைக்கு கடத்தி சென்று அங்குள்ள சர்வதேச போதை பொருள் கடத்தல் குழுவினர் மூலம் ஆஸ்திரேலிய நாட்டிற்கு கொண்டு செல்லும் திட்டம் இருந்தது தெரியவந்தது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!