ரொறன்ரோ நகரசபைத் தேர்தலுக்கு நீங்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும்
அக்டோபர் நடைபெறவிருக்கும் ரொறன்ரோவின் நகரசபைத் தேர்தலுக்கு நீங்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும். செப்டம்பர் 23 திகதிக்கு முன்னர் விண்ணப்பிப்பதற்கு www.toronto.ca/votebymail என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும். அல்லது முன்கூட்டிய வாக்களிப்புத் திகதிகளில் அல்லது அக்டோபர் 24 அன்று நேரில் சென்று வாக்களிக்கலாம் .
