ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்புக் கொண்டாட்டம்

கனேடிய தமிழ் காங்கிரஸ் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு (ரொறொன்ரோ நேரம்) ஆரம்பமாக உள்ள, ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை அமைப்புக் கொண்டாட்டத்தில், எங்களோடு இணைந்து மகிழ்ச்சி கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

Live @ 10.30 மணிக்கு

இந் நிகழ்வில் கனடாவின் பிரதமர், ஒன்ராரியோ மாகாண முதல்வர், ரொறொன்ரோ நகரம் மற்றும் தமிழ்நாடு அரச பிரதிநிதிகள், ரொறொன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக முதல்வர், தமிழ் இருக்கையின் நல்லெண்ணத் தூதுவரும் இசையமைப்பாளருமான இமான் ஆகியோரின் உரைகளும், வாழ்த்துச் செய்திகளும் இடம்பெறவுள்ளன.

இந்த இணைய வழிக் கொண்டாட்ட நிகழ்வில் இசை, நடனம் உட்பட நாதஸ்வரம் மற்றும் தவில் உள்ளிட்ட வாத்தியக் கச்சேரிகளும் இடம்பெறுகின்றன. அத்தோடு சமூக அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் அமைப்பாளர்களின் வாழ்த்துச் சேதிகளும் உள்ளடங்குகின்றன.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!