ரொறொன்ரோ – யாழ் மாநகர தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு
ரொறொன்ரோ – யாழ் மாநகர தமிழ் மரபுரிமைத் திங்கள் நிகழ்வு, எதிர்வரும் ஜனவரி 25, 2022 செவ்வாய்கிழமை அன்று இரவு 8:30 மணிக்கு (ரொறொன்ரோ நேரம்) ஆரம்பமாக உள்ளது. இந் நிகழ்வில் ரொறொன்ரோ மாநகர முதல்வர் ஜோன் ரொறி, யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்கள். இந் நிகழ்வு ரொறொன்ரோ மாநகர சபை உறுப்பினர் ஜெனிவர் மெக்கெல்வியின் ஆதரவில் நடைபெறவுள்ளது.
Live8:30pm இங்கே நேரடி ஒளிபரப்பு இரவு 8:30 மணிக்கு ஆரம்பமாகும்