லஸ்ஸி: தாய்மொழியில் கணினி நிரலாக்கம்-தமிழில் சொற்பொழிவு:Dr.Julien Malard நேரடி ஒளிபரப்பு
லஸ்ஸி தாய்மொழியில் கணினி நிரலாக்கம்-தமிழில் நிரல் உருவாக்கம்- சொற்பொழிவு:முனைவர் ஜூலிஎன் மாலர்டு நேரடி ஒளிபரப்பு
Lassi Programming in mother tongue computer program development in Tamil language: Dr.Julien Malard
தமிழ் இணையக் கழகம் வழங்கும்
இணையத்தமிழ்ச் சொற்பொழிவு – 54
தேதி: 03- 01- 2021 அன்று கனடாவில் உள்ள மக்கில் பல்கலைக்கழகத்தின் உயிர்வளப் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சிறு குறு வேளாண்மையைப் பற்றி தமிழ்நாட்டிலும் குவாத்தமாலாவிலும் ஆராய்ச்சி செய்தவர். முனைவர் ஜூலிஎன் மாலர்டு அவர்கள் “லஸ்ஸி தாய்மொழியில் கணினி நிரலாக்கம்-தமிழில் நிரல் உருவாக்கம்” என்ற தலைப்பில் விரிவாக தமிழில் உரை
வழங்க உள்ளார். இந்த நேரடி ஒளிபரப்பை இங்கே காணலாம் 7:30 a.m. Sunday,(Toronto Canada Time)