லிபரல் கட்சி புதிய எம்.பி.பிக்கள் இன்று பதவியேற்கிறார்கள்!
ஒன்ராறியோ மாகாண இடைத்தேர்தல்களை லிபரல் கட்சி வென்றது. இன்று 2 புதிய எம்.பி.பி.க்கள் பதவியேற்கிறார்கள். வாக்காளர்கள் ஸ்டீபன் பிளேஸ் மற்றும் லூசில் கொலார்ட் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தனர்