வட கொரிய தலைவருக்கு Russian President Vladimir Putin நினைவு WWII பதக்கம் வழங்கினார்
WWII வென்றதை நினைவுகூரும் வகையில், 75–வது ஆண்டு வெற்றி
இரண்டாம் உலகப் போரில் வட கொரிய பிரதேசத்தில் இறந்த சோவியத் வீரர்களின் நினைவைப் பாதுகாப்பதில் அவர் வகித்த பங்கிற்காக இந்த பதக்கம் வட கொரிய தலைவருக்கு வழங்கப்பட்டது