நிகழ்வுகள்-Events

வரலாற்று விம்பங்களும் மலையக வாழ்வியலும் இணைய வழி நிகழ்வு

வரலாற்று விம்பங்களும் மலையக வாழ்வியலும் இணைய வழி நிகழ்வு

சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் மலையகம் 200 நிகழ்ச்சி திட்டத்தின் அடிப்படையிலான வரலாற்று விம்பங்களும் மலையக வாழ்வியலும் எண்ணக்கருவிலான இணைய வழி நிகழ்ச்சித் தொடரின் 2ஆவது நிகழ்வு 09.04.2023 ஞாயிறு அன்று இரவு 8.00 (இலங்கை நேரம்) மணிக்கு இடம்பெறும். 

இவ்வாரம் “இடம்பெயர்ந்து மலையகத்திற்கு வெளியில் வாழும் மலையகத்தவரின் எதிர்காலம்” எனும் தலைப்பிலான உரையாடல் எழுத்தாளர் மற்றும் வரலாற்று ஆய்வாளரான சரவணன் கோமதி நடராசா அவர்களை வளவாளராகக் கொண்டு கலந்துரையாடல் இடம்பெறும். 

சூம் வாயிலாக நிகழ்வில் இணைந்து கொள்ள Meeting ID: 838 0925 0355 | Passcode: 2023   மேலதிக விபரங்களுக்கு அமைய இணைப்பாளார் அசோதரன் அவர்களை +94 77 700 3415 தொலைபேசி இலக்கம் ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

Click here to join

https://us06web.zoom.us/j/83809250355?pwd=VGhIem5YWTY0aXVRcjFoMDA4bEN2Zz09

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!