வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-4வது நாள்
11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம். Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa, On. Seeking Justice for the Victims of Enforced Disappearances. இந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்
மேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions
1வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK –Day 1 – Brampton to Markham 52km complete
2வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 2 – Markham to Ajax 32km complete
3வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 2 – Ajax to Clarington 35km complete
Day 4
Day 4 – Wednesday Sept. 2nd @ 7 am. Heading from 6065 Taunton Road, Clarington, ON going East on Concession Rd 6, Head north onto Jewel Rd after turning East onto Ganaraska Rd (Road #9) continuing east until Burnham St N Gores Landing, ON K0K 2E0 –
Heading from 6065 Taunton Road, Clarington, ON going East on Concession Rd 6, Head north onto Jewel Rd after turning East onto Ganaraska Rd (Road #9) continuing east until Burnham St N
Gores Landing, ON K0K 2E0 -நெடு நடைப் பயணத்தின் 4 ஆம் நாள் ஆரம்பம்.
தற்போதைய நிலவரம் – 4வது நாள்
Finishing today 8:50pm Hwy 28 and Ganaraska Rd – 29Km Complete
Finishing today 8:50pm Hwy 28 and Ganaraska Rd – 29Km complete
Entering Garden Hill
Walk for Justice just entered Municipality of Port Hope boundar
. இந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்