ArticlesNationNews

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-16வது நாள்- பாராளுமன்றத்தை 3:00pm வந்தடையும்

Seeking Justice for the Victims of Enforced Disappearances
தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கோரிய புலம்பெயர்ந்த தமிழர்களின் பெரும் நடைபயணம் இங்கே Ottawaஇல். Bramptonஇல் இருந்து 16 நாட்கள் பயணம் செய்து வந்து இருக்கின்ற உறவுகளும் Montrealஇல் இருந்து 8 நாட்களாக நாட்களா நீண்ட நடை பயணம் . பாராளுமன்றத்தை 2:00pm வந்தடையும் நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம்

ஒட்டாவா நாடாளுமன்ற முற்றலில் நடைபெறும் நிகழ்வு-நேரடி ஒளிபரப்பு

ஒட்டாவா நாடாளுமன்ற முற்றலில் நடைபெறும் நிகழ்வு-நேரடி ஒளிபரப்பு

தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான கனேடிய தமிழ் உறவுகளின் நீதி கோரிய கனேடிய நாடாளுமன்றத்தை நோக்கிய இறுதி நாள். Gary AnandasangareeCanadian MP

Gepostet von Thetamil Journal am Montag, 14. September 2020
Gary Anandasangaree Member of Parliament for Scarborough—Rouge Park

Seeking Justice for the Victims of Enforced Disappearances Live streaming from Ottawa Canadian parliament

Gepostet von Thetamil Journal am Montag, 14. September 2020

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கான நீதி கேட்டு நடைபெறும் நெடுந்தூர நடைபயணம்

ஒட்டாவா பாராளமன்ற நிகழ்வு Day16
Date: Monday Sep 14, 2020
Location Start: Bronson and Sunnyside (Carleton University 10:00 AM )
Time: 10:00 நடைபயணம் ஆரம்பமாகி பாராளமன்றத்தில் நிறைவுபெறும்
(ஆரம்பம்: Brampton .ON, Canada . Aug 30,/2020 நான்கு தமிழ் ஆர்வலருடன் ஆரம்பம் Montreal ,QU, Canada Sept 7/2020 மூன்று தமிழ் ஆர்வலருடன் ஆரம்பம் முடிவடையும் இடம் கனடா பாராளுமன்றம் Sept 14 /2020)

—————————————————————————————————————————————-
11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம். Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa and Montreal to Ottawa. On. Seeking Justice for the Victims of Enforced Disappearances.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணநடை இலக்கை நெருங்குகின்றது

30.08.2020 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, கனடிய,அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரி ஆரம்பித்த நெடு நடைப்பயணம் இன்றுடன் 12_ம் நாளைத் தொட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது

05-09- 2020_அன்று மொன்றியால் வாழ் தமிழ் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட நெடு நடைப் பயணம் இன்றுடன் 6ம் நாளைத் தொட்டுத் தொடர்கிறது. இரு நடைப்பயணங்களும் 13/09/2020 அன்று ஒட்டாவா கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில்,ஒட்டாவா வாழ் தமிழ் மக்கள் உட்பட, கனடிய தமிழ்ச் சமூகத்தால் அன்று மாலை வரவேற்கப்பட்டு, அன்றைய நாள் நிகழ்வு நிறைவு பெறும்.

இறுதி நாளான 14/09/2020 அன்று இணைந்து கொள்ளும் இரு நடைக் குழுக்கழுடன் ,பல் திசை வாழ் தமிழ் மக்களும் கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி இறுதியான இரு மணி நேர நடையை ஆரம்பித்து ஒட்டாவா பாராளுமன்ற திடலில் மதியத்தின் பின் நடைப்பயணம் நிறைவு பெறும். அங்கு நீதி கோரும் மகஜரை நடைபவனியின் இறுதியில் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளனர்.

இப்பெருமுயற்சிக்கு பேராதரவினை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ,உட்பட ஏனைய முன்னணி தமிழ்த் தேசிய அமைப்புக்கள்,தமிழ்ச்சங்கங்கள்,தமிழ்க்கொடையாளர்கள்,கட்டம் கட்டமாக நடைபயணத்தில் இணைந்து கொண்ட தமிழின உணர்வாளர்கள்,மற்றும் நெடுவழி எங்கும் ஆதரவு தந்த,பிற இன மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், குறிப்பாக இந் நிகழ்வை தம் தேசியக் கடமையாக சுமந்து வரும்,ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கும், தமிழினத்தின் சார்பில் நீதிக்கான நெடுநடைப் பயணக்குழு பணிவுடன் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. தொடர்ந்தும் இவ்வாதரவை இறுதி நாள் வரை தந்துதவ வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றது.

குறிப்பு- கோவிட்-19 தொற்றுநோய் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது பொதுவான விதிமுறையாகும்

தொடர்ந்து நடப்பவர்களை பெயர் விவரம்

Toronto : David Thomas , Vijitharan Varadarajan, Mahajayam Mahalingam and Yogendra Vaisikamagapathy

Montreal : Jogeswaran Nadesu, Gulendrasikamani Veluchamy and Vijayakumar Namasivayam

இந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்

.

This image has an empty alt attribute; its file name is quon.png

Route (மதிப்பிடப்பட்ட பகுதி) Day16

மேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions

1வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 1 – Brampton to Markham 52km complete

2வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 2 – Markham to Ajax 32km complete

3வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 3 – Ajax to Clarington 35km complete

4வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 4-Clarington to Hwy 28 and Ganaraska Rd – 29Km complete

5வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 5 – Bewdley to Baxter Rd 32.6km complete

6வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 6 – Baxter Rd to 8th Line East and Pethricks Rd 32.6km complete

7வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 7 -8th Line East and Pethricks to Jarvis Rd and Hwy7 31km complete

8வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 8 – Jarvis Rd and Hwy 7 to 3782 Trans Canada Highway 30 km complete

9வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 9 -3782 Trans Canada Highway to 29798 Highway 7 complete more than 30 km

10வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 10 -29798 Highway 7 to 24719 Highway 7 complete more than 30 km

11வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 11 -24719 Highway 7 to 18707 Highway 7, Perth complete more than 30 km

12வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 12 – 18707 Highway 7 to 101 Dalton Ln complete more than 30 km

13வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 13 – 105-101 Dalton Ln to Ottawa Regional Road 12 complete more than 30 km

14வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 14 – Ottawa Regional Road 12 to Crestway Dr / Strandherd Dr complete more than 30 km

15வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 15 – Crestway Dr and Strandherd Dr to Start at Vincent Massey Park complete more than 30 km

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!