News

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-7வது நாள்

11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம். Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa, On. Seeking Justice for the Victims of Enforced Disappearances. இந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்

 மேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions

1வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICKDay 1 – Brampton to Markham 52km complete

2வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 2 – Markham to Ajax 32km complete

3வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 3 – Ajax to Clarington 35km complete

4வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 4-Clarington to Hwy 28 and Ganaraska Rd – 29Km complete

5வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 5 – Bewdley to Baxter Rd 32.6km complete

6வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 6 – Baxter Rd to 8th Line East and Pethricks Rd 32.6km complete

Day 7-Route மதிப்பிடப்பட்ட பகுதி

Route for Saturday Sept. 5th – Start at intersection of 8th Line East and Pethricks Rd. Head north on Pethericks Rd toward County Rd 38, Continue onto Crowe River Rd after Turn right onto 13th Line E, Continue onto Allen Mills Rd, Allan Mills Rd turns slightly right and becomes Callaghan Rapids Rd, Turn left onto Tiffen Rd, and turn left onto Hwy 7 heading east. Ending day 7 of Walk for Justice at intersection of Jarvis Rd and Hwy7.

நெடு நடைப் பயணத்தின் தற்போதைய நிலவரம் – 7வது நாள்

விமானம் வந்தது, வாழ்த்தியது, சென்று விட்டது. ஒரு தடவை அல்ல, இரண்டு தடவைகள் அல்ல, எட்டுத் தடவைகள் வட்டமடித்து வாழ்த்தி சென்றிருக்கிறது

started

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!