News

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-9வது நாள்

11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம். Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa, On and Montreal to Ottawa. Seeking Justice for the Victims of Enforced Disappearances. இந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்

Montreal to Ottawa (திங்கட்கிழமை அன்று, காலை 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி நெடுந்தூரப் பயணம் தொடங்க இருப்பதால், மொன்றியலிலுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.Should you wish to support or participate in the walk please contact: 514-726-9980 or 514-400-3716)

Montreal to Ottawa Day1

திங்கட்கிழமை அன்று, காலை 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி நெடுந்தூரப் பயணம் தொடங்க இருப்பதால், மொன்றியலிலுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். Should you wish to support or participate in the walk please contact: 514-726-9980 or 514-400-3716

Gepostet von Thetamil Journal am Montag, 7. September 2020

Gepostet von Thetamil Journal am Montag, 7. September 2020

 மேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions

1வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICKDay 1 – Brampton to Markham 52km complete

2வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 2 – Markham to Ajax 32km complete

3வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 3 – Ajax to Clarington 35km complete

4வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 4-Clarington to Hwy 28 and Ganaraska Rd – 29Km complete

5வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 5 – Bewdley to Baxter Rd 32.6km complete

6வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 6 – Baxter Rd to 8th Line East and Pethricks Rd 32.6km complete

7வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 7 -8th Line East and Pethricks to Jarvis Rd and Hwy7 31km complete

8வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 8 – Jarvis Rd and Hwy 7 to 3782 Trans Canada Highway 30 km complete

Brampton to Ottawa

Day 9-Route (மதிப்பிடப்பட்ட பகுதி)

Day 9 of Walk for Justice – Start off where Walkers left off on Day 8, on Highway 7 (between Actinolite and Kaladar) Continue to head East on Highway 7 passing though Kaladar and ending off at Mountain Grove Road

நடந்து 250 கிலோ மீட்டரை தாண்டி விட்டனர்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-9வது நாள் ஆரம்பித்துவிட்டது. உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றன

Gepostet von Thetamil Journal am Montag, 7. September 2020

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-9வது நாள் ஆரம்பித்துவிட்டது. உங்கள் ஆதரவை வேண்டி நிற்கின்றன

Gepostet von Thetamil Journal am Montag, 7. September 2020

Gepostet von Thetamil Journal am Montag, 7. September 2020

Gepostet von Thetamil Journal am Montag, 7. September 2020

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!