வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம்-12வது நாள்

11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம். Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa and Montreal to Ottawa. On. Seeking Justice for the Victims of Enforced Disappearances.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிகோரும் நெடு நடைப்பயணநடை இலக்கை நெருங்குகின்றது

30.08.2020 அன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நாளில் பிறம்ரன் நகரசபை முன்றலில் இருந்து, ஒட்டாவா பாராளுமன்றம் நோக்கி, கனடிய,அரசிடம் நீதி பெற்றுத் தரும்படி கோரி ஆரம்பித்த நெடு நடைப்பயணம் இன்றுடன் 12_ம் நாளைத் தொட்டு தொடர்ந்து கொண்டு இருக்கின்றது

05-09- 2020_அன்று மொன்றியால் வாழ் தமிழ் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட நெடு நடைப் பயணம் இன்றுடன் 6ம் நாளைத் தொட்டுத் தொடர்கிறது. இரு நடைப்பயணங்களும் 13/09/2020 அன்று ஒட்டாவா கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில்,ஒட்டாவா வாழ் தமிழ் மக்கள் உட்பட, கனடிய தமிழ்ச் சமூகத்தால் அன்று மாலை வரவேற்கப்பட்டு, அன்றைய நாள் நிகழ்வு நிறைவு பெறும்.

இறுதி நாளான 14/09/2020 அன்று இணைந்து கொள்ளும் இரு நடைக் குழுக்கழுடன் ,பல் திசை வாழ் தமிழ் மக்களும் கால்ரன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி இறுதியான இரு மணி நேர நடையை ஆரம்பித்து ஒட்டாவா பாராளுமன்ற திடலில் மதியத்தின் பின் நடைப்பயணம் நிறைவு பெறும். அங்கு நீதி கோரும் மகஜரை நடைபவனியின் இறுதியில் அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளனர்.

இப்பெருமுயற்சிக்கு பேராதரவினை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ,உட்பட ஏனைய முன்னணி தமிழ்த் தேசிய அமைப்புக்கள்,தமிழ்ச்சங்கங்கள்,தமிழ்க்கொடையாளர்கள்,கட்டம் கட்டமாக நடைபயணத்தில் இணைந்து கொண்ட தமிழின உணர்வாளர்கள்,மற்றும் நெடுவழி எங்கும் ஆதரவு தந்த,பிற இன மனித உரிமை அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், குறிப்பாக இந் நிகழ்வை தம் தேசியக் கடமையாக சுமந்து வரும்,ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கும், தமிழினத்தின் சார்பில் நீதிக்கான நெடுநடைப் பயணக்குழு பணிவுடன் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது. தொடர்ந்தும் இவ்வாதரவை இறுதி நாள் வரை தந்துதவ வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றது.

14/09/20 இறுதி நாளை சிறப்பிக்கும் பணியில் ரொறன்ரோவில் இருந்து பேருந்து வசதிகள் செய்யப்படுகின்றது.இது பற்றிய முழு விபர தொடர்புகட்கு:-கண்ணன் 6478087766_ விஜி:647783 3466, நிமால் 4168881128,மகாஜெயம் 6472625587
மொன்றியல் தொடர்புகளுக்குஜெறோம். 1-514-914-3099

குறிப்பு- கோவிட்-19 தொற்றுநோய் சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிப்பது பொதுவான விதிமுறையாகும்

தொடர்ந்து நடப்பவர்களை பெயர் விவரம்

Toronto : David Thomas , Vijitharan Varadarajan, Mahajayam Mahalingam and Yogendra Vaisikamagapathy

இந்த நடை பவனியில் பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்

Gepostet von Thetamil Journal am Mittwoch, 9. September 2020

.

Montreal to Ottawa (திங்கட்கிழமை அன்று, காலை 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி நெடுந்தூரப் பயணம் தொடங்க இருப்பதால், மொன்றியலிலுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.Should you wish to support or participate in the walk please contact: 514-726-9980 or 514-400-3716)

தொடர்ந்து நடப்பவர்களை பெயர் விவரம்

Montreal : Jogeswaran Nadesu, Gulendrasikamani Veluchamy and Vijayakumar Namasivayam

Montreal to Ottawa. Day 4- நடந்து 120 கிலோ மீட்டரை தாண்டி விட்டனர்

Montreal to Ottawa. Day 4- நடந்து 120 கிலோ மீட்டரை தாண்டி விட்டனர்

Gepostet von Thetamil Journal am Donnerstag, 10. September 2020

Montreal to Ottawa (திங்கட்கிழமை அன்று, காலை 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரி நெடுந்தூரப் பயணம் தொடங்க இருப்பதால், மொன்றியலிலுள்ள மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.Should you wish to support or participate in the walk please contact: 514-726-9980 or 514-400-3716 Montreal to Ottawa. Day 4 www.thetamiljournal.com

Gepostet von Thetamil Journal am Donnerstag, 10. September 2020

 மேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions

1வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICKDay 1 – Brampton to Markham 52km complete

2வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 2 – Markham to Ajax 32km complete

3வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 3 – Ajax to Clarington 35km complete

4வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 4-Clarington to Hwy 28 and Ganaraska Rd – 29Km complete

5வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 5 – Bewdley to Baxter Rd 32.6km complete

6வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 6 – Baxter Rd to 8th Line East and Pethricks Rd 32.6km complete

7வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 7 -8th Line East and Pethricks to Jarvis Rd and Hwy7 31km complete

8வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 8 – Jarvis Rd and Hwy 7 to 3782 Trans Canada Highway 30 km complete

9வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 9 -3782 Trans Canada Highway to 29798 Highway 7 complete more than 30 km

10வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 10 -29798 Highway 7 to 24719 Highway 7 complete more than 30 km

11வது நாள் விவரங்களை பார்ப்பதற்கு CLICK -Day 11 -24719 Highway 7 to 18707 Highway 7, Perth complete more than 30 km

Brampton to OttawaDay 12 – நடந்து 330 கிலோ மீட்டரை தாண்டி விட்டனர்

Route (மதிப்பிடப்பட்ட பகுதி)

Route Map for Day 12 of Walk for Justice – Head east on Trans-Canada Hwy/ON-7
6.6 km

Turn right
50 m

Turn left
32 m

Turn right
74 m

Slight left toward Wilson St W/Lanark County Rd 43
170 m

Turn right onto Wilson St W/Lanark County Rd 43
1.2 km

Turn left onto North St/Lanark County Rd 43 (signs for County Road 10/County Road 1/County Road 43)
150 m

Turn right onto Gore St W/Route 10/Lanark County Rd 43 (signs for County Road 1/County Road 10/County Road 43)
66 m

Turn left onto Foster St
290 m

Turn right onto Beckwith St E
260 m

Turn left onto Riverside Dr
500 m

Turn left onto Lanark County Rd 43
18.0 km

Continue onto Cornelia St W
1.3 km

Continue onto Roger Stevens Dr/Route 4

Seeking Justice for the Victims of Enforced Disappearances. இந்த நீதிக்கான நெடு நடைப்பயணம்பங்கு பற்றி உங்கள் ஆதரவை தெரிவியுங்கள் Day 12

Gepostet von Thetamil Journal am Donnerstag, 10. September 2020

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!