NationNews

வாரத்திற்கு 6 மேற்பட்ட மதுபானம் அருந்துவது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் :CCSA

இன்று (29) கனேடிய போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அடிமையாதல் மையம் (CCSA) வெளியிடப்பட்ட புதிய முன்மொழியப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, வாரத்திற்கு ஆறுக்கும் மேற்பட்ட மதுபானம் குடிப்பது புற்றுநோய் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளின் ஆபத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.

Canadian Centre on Substance Use and Addiction

இவர்களின் (CCSA) புதிய அறிக்கையின்படி, எந்தவொரு மது அருந்துதலும் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இதில் இதய நோய், பல வகையான புற்றுநோய் மற்றும் கல்லீரல் ஈரல் அழற்சி ஆகியவை அடங்கும்

Photo:paolo-bendandi

ஹெபடைடிஸ் பி எனப்படும் ஈரல் அழற்சி, ஹெபடைடிஸ் சி அல்லது மது அருந்துதல் ஆகியவற்றின் காரணமாக கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஏற்படுவதே கல்லீரல் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கிறது. அஃப்ளாடாக்சின், மதுசாரா கொழுப்பு நிறை கல்லீரல் நோய் மற்றும் கல்லீரல் புழுக்கள் ஆகியவை கல்லீரல் புற்ருநோய் ஏற்படப் பிற காரணங்கள் ஆகும்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!