நிகழ்வுகள்-Events

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான நவீன கருவிகள் -இணையவழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் எண்: 155 – காலம்:06.07.2024 சனிக்கிழமை பி ப 7.30-8.30

உரையாளர்:
தம்பிராசா சிவகுமார்,
முறைசாராக்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர்
உதவிக் கல்விப் பணிப்பாளர்
வலயக்கல்வி அலுவலகம்
யாழ்ப்பாணம்
ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன், செயலாளர்,தமிழறிதம்,
செயலாளர்,தமிழறிதம்

சூம் நுழைவு எண் :
818 910 3894கடவுச்சொல்: 2020

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!