விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் 2 நாளில் இந்தியன் 40 கோடி வசூல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக 13ம் திகதி ரிலீஸானது.

யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு ‘மாஸ்டர்’ ரொம்ப பிடித்துள்ளது என்று விஜய் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் வசூல் விபரம் வெளியாகத் துவங்கியிருக்கிறது மாஸ்டர் படத்தின் 2 நாளில் ரூ. 40 கோடி.