விஜய் சேதுபதி கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில்
திரை நட்சத்திரங்கள் பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் தொடர்ந்து இயங்கி வருகின்றனர். முன்னணி நடிகர்கள் உட்பட பலரும் நேரலையில் பேட்டி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசன்-விஜய் சேதுபதி இருவரும்

நடிகர் விஜய் சேதுபதி நடிகர் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நடிகர் கமல்ஹாசன்

மய்யம் எனும் சொல் என்னை மையம் கொண்ட சொல். புயலின் மையம் அமைதியான இடம் அது. புயலின் கண் என கூறுவார்கள் அங்கு புயலே இருக்காது. கிட்டதட்ட துறவு மாறி அது. மையத்தில் இருந்தால் சுட்டு கொன்று விடுவர்.