விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு தீர்ப்பு வழங்கியிருந்தது
‘விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது’ என பிரித்தானியவில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு தீர்ப்பளித்தது. அத்துடன், பிரித்தானிய அரசாங்கத்துக்கும் இறுதி முடிவுக்காக பரிந்துரைத்தது.
அதனடிப்படையில், குறித்த தீர்ப்பினை அடுத்து பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
அதனடிப்படையில், குறித்த தீர்ப்பினை அடுத்து பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு அடுத்த சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது