NationNews

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பகுதியினர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

இலகையிலிருந்து கப்பலில் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வியட்நாம் கடற்பகுதியில் தத்தளித்துக் அனாதரவாக முன்னூறுக்கும் அதிகமானவர்கள் நடுக்கடலில் மீட்கப்பட்டு வியட்நாம் கொண்டு செல்லப்பட்ட அகதிகளில் 100 மேற்பட்ட ஆண் பெண் குழந்தைகள் அவர்களின் சொந்த விருப்பத்தில் இலங்கைக்கு இன்று (27) விசேட விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளனர்
இவர்களை விமான நிலையத்தில் குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கடுமையாக விசாரித்து வருவதாக தெரிவிக்கின்றன

முன்பு பிரசுரிக்கப்பட்டது

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!