விழித்தெழு தமிழா- இணையவழிக் கருத்தாடல்
இலங்கையில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை அபகரிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்-மாதாந்த இணையவழிக் கருத்தாடல் 07/01/2023 சனிக்கிழமை
TIME: Toronto, Canada 10:00 AM EST, Europe Paris: 4:00 PM, Tamil Nadu/ Tamil Eelam: 8:30 PM, UK: 3:00 PM Malaysia: 11:00 PM, Indonesia, Jakarta : 10:00 PM, Thailand, Bangkok: 10:00 PM, Kampala, Uganda: 6:00 PM

பேச்சாளர்கள்
முனைவர் லிவிங்ஸ்டன் செவன்யனா
மக்களாட்சி மற்றும் சமத்துவ பன்னாட்டு நிலையை பரப்பும் தற்சார்பு வல்லுநர், ஐக்கிய நாடுகள் சபை & மனித உரிமைகள் முன்முயற்சிக்கான அறக்கட்டளையின் (FHRI) நிறுவுனர் மற்றும்
நிர்வாக இயக்குநர்
திரு.ஞானமுத்து சிறீநேசன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கிழக்கு மாகாணம், ITAK
திரு.துரைராஜா ரவிகரன்
வடமாகாண முன்னாள் உறுப்பினர், முல்லைத்தீவு மாவட்டம்
கதிர்காமத்தம்பி குருநாதன்
முன்னை நாள் கிழக்கு மாகாண காணி ஆணையாளர்
பொஸ்கோ மரியதாஸ்
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் & பன்னாட்டு இணைப்பாளர் – உலகத் தமிழர் இயக்கம்.
தொகுப்பாளர்
நிசா பீரிஸ்
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் & மக்கள் தொடர்பாளர் – உலகத் தமிழர் இயக்கம்
கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக தமிழர்
தாயகத்தில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் விவசாய காணிகள் என்பன சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு அபகரிக்கப்பட்டு வருவது தொடர்பாக உலகத் தமிழர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கோடு இந்த “விழுத்தெழு தமிழா” எனும் மாதாந்த இணையவழிக் கருத்தரங்கு நடாத்தப்படுகிறது. இதில் தாயகத்தில் இருந்து சிவில் சமூக அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் ஐ.நா வின் தற்சார்ப்பு வல்லுனர் ஒருவரும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
விழித்தெழு தமிழா இணையவழிக் கருத்தரங்கில் கலந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/86227929697
Zoom ID: 862 2792 9697