விழித்தெழு தமிழா! -இனப்படுகொலை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு தினம்
விழித்தெழு தமிழா!
இனப்படுகொலை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் கண்ணியம் மற்றும் இந்த குற்றத்தை தடுக்கும் சர்வதேச தினம்
இணையவழிக் கருத்தாடல்
December 11, 2021/ சனிக்கிழமை 11:00 AM(Eastern Time
இனப்படுகொலை குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவு மற்றும் கண்ணியம் மற்றும் இந்த குற்றத்தை தடுக்கும் சர்வதேச தினத்தினையொட்டி
இனப்படுகொலைகளினாலும், அழிப்பினாலும் இன்றும் பல தேச மக்கள் தொடர்ந்தும் இனஅழிப்பிற்கு உள்ளாகிவருகின்றன, அந்தவரிசையில் தமிழின படுகொலை மற்றும் இனஅழிப்பும் உள்ளடங்கியுள்ளது.
இந்நிகழ்வில் முக்கிய பேச்சாளராக, மதிப்பிற்குரிய
அல்ப்பிரேட் டி சாயாஸ்,- (ஜனநாயக மற்றும் சமமான சர்வதேச ஒழுங்கை மேம்படுத்துவதில் முதல் ஐ.நா சுதந்திர நிபுணர். ஐ.நா ),
தாயகத்திலிருந்து திரு. சுரேந்திரன் குருசாமி டெலோ -பேச்சாளர்,
திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்-EPRLF ,
அமெரிக்காவிலிருந்து செல்வன் அமரன் கந்தையர்,
செல்வி சாருதி ரமேஸ்-Canada,
அரிஸ் பாபிக்கியன், – அஜின்கோர்ட் ஒன்டாரியோவின் சட்டமன்ற உறுப்பினர்
திரு லோகன் கணபதி- ஒன்டாரியோவின் சட்டமன்ற உறுப்பினர். ஆகியோர் உரையாற்றுவார்கள்.
விழித்தெழு தமிழா இணையவழிக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :
Topic: “விழித்தெழு தமிழா” International Day of Commemoration and Dignity of the Victims of the Crime of Genocide
Time: Dec 11, 2021 11:00 Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87449064237
Meeting ID: 874 4906 4237