நிகழ்வுகள்-Events

விழித்தெழு தமிழா! – மாதாந்த இணையவழிக் கருத்தாடல்

விழித்தெழு தமிழா! மாதாந்த இணையவழிக் கருத்தாடல் 19/11/2021 சனிக்கிழமை

ஈழம்&தமிழ்நாடு 20:30 PM-பிரான்ஸ் 16:00 PM-பிரித்தானியா 15:00 PM – கனடா&அமெரிக்கா 10:00 AM(Eastern Time)

பேச்சாளர்கள்

பற்றிக் பிரவுன்
முதல்வர்,பிரம்டன் மாநகர சபை,
கனடா

திரு.ஞானமுத்து சிறீநேசன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், கிழக்கு மாகாணம், ITAK

திரு.துரைராஜா ரவிகரன்
வடமாகாண முன்னாள் உறுப்பினர், முல்லைத்தீவு மாவட்டம்

ராதிகா சிற்சபைஈசன்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், கனடா & மனித உரிமைகள் செயற்பாட்டாளர்

சாருதி ரமேஸ்
மாணவி & மனித உரிமைகள் செயற்பாட்டாளர்க, ஏபிசி தமிழ் ஒலி, கனடா

தொகுப்பாளர்

விமல் நவரத்தினம்
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் & நிர்வாக ஒருங்கிணைப்பாளர் – ஏபிசி தமிழ் ஒலி, கனடா

தாயகத்தில் சிங்கள பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வினை உலகத் தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தவும், அவற்றிற்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கு பன்னாட்டு இராசதந்திரத் தளங்களில் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டிய காத்திரமான செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கோடும் “விழுத்தெழு தமிழா” எனும் மாதாந்த இணையவழிக் கருத்தரங்கு நடாத்தப்படுகிறது. இதில் தாயகத்தில் இருந்து சிவில் சமூக அரசியல் செயற்பாட்டாளர்களுடன் பாதிக்கப்பட்ட தரப்புக்களும் பேச்சாளர்களாக கலந்துகொள்ளும் அதேவேளை புலம்பெயர் தேசத்தில் இருந்தும் தமிழ் இளையோர்கள், தமிழர் உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் அரசியல் பிரமுகர்கள் மற்றும் வேற்றினத்தை சேர்ந்த ஆளுமைகளும் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர்.

விழித்தெழு தமிழா இணையவழிக் கருத்தரங்கில் கலந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/83957754716?pwd=ZG5tUzBtbmNlZk8vMnErUFdra3o5UT09

Meeting ID: 839 5775 4716
Passcode : 227516

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!