“விழித்தெழு தமிழா” மாதாந்த இணையவழி கருத்தாடல்-Live
“விழித்தெழு தமிழா”
மாதாந்த இணையவழி கருத்தாடல். இந்நிகழ்வின் முக்கிய நோக்கம்!
தமிழீழத் தாயகத்தில் இன்று நிலவும் தமிழின அழிப்பு, நில அபகரிப்பு, தமிழர் வரலாறு, பண்பாடு, கலை, கலாச்சாரம், பாரம்பரியம் யாவும் சிங்கள பேரினவாதிகளால் திட்டமிட்டு அளிக்கப்பட்டு வருவது தொடர்ந்து செய்யப்பட்டுவரும் தமிழ் இன அழிப்பு.
Live@10 am
விழித்தெழு தமிழா!
மாதாந்த இணையவழிக் கருத்தாடல்
30/05/2021ஞாயிற்றுக்கிழமை*
தமிழீழம் இரவு 19:30
ஐரோப்பா 16:00
பிரித்தானியா 15:00
கனடா காலை 10:00
பங்குகொள்வோர்
லோகன் கணபதி
ஒன்ராறியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர், கனடா.
விக்னேஷ்வரன் செந்தூரன்
B.A ( hons) Hinducivilization,PGDE
Fr.எஸ்.வசந்தன்
பங்குத்தந்தை, உடுப்புக்குளம், முல்லைத்தீவு.
தமிழர் மரபுரிமை பேரவை- தாயகம்
குருபரன் குருசாமி
ஒருங்கிணைப்பாளர், உலகத் தமிழர் இயக்கம்.
ஜெயரட்ணம் ஜனார்த்தனன்
தமிழ்த் தேசியக் கட்சி, இலங்கை
சுபத்ரா வரதாராச்
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்,
கனடா
திலக்சி சிவகணேசன்
கல்டன் பல்கலைக்கழகம், ஒட்டாவா, கனடா
தொகுப்பாளர்
ஆர்.கே.எஸ்.அருள்மொழித்தேவன்
தாயகப் பாடல்கள்
நேசன் ஞானப்பிரகாசம்
சிவகுமாரன் முருகையா
தாயகப் பாடலுக்கான நடனம்
நவீனா செல்வச்சந்திரன்
தமிழீழ தாயகத்தில் முற்றுமுழுதான அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் இனம், மொழி, மதம், நிலம், கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் தொடர்பாக தாயகம் மற்றும் புலத்தில் இருந்து கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களால் தெளிவூட்டப்படும் இணையவழிக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/84069148043
Meeting ID: 840 6914 8043
*விழித்தெழு தமிழா! எம் இனத்தின் அழிவை காக்க அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
ஏபிசி தமிழ் ஒலி
உலகத் தமிழர் இயக்கம்