LiVe நேரடி ஒளிபரப்புநிகழ்வுகள்-Events

“விழித்தெழு தமிழா” – Vilithelu Tamila-Live

விழித்தெழு தமிழா- Vilithelu Tamila
LIVE @ Jun 26, 2021 10:00 Eastern Time (US and Canada)

விழித்தெழு தமிழா மாதாந்த இணையவழிக் கருத்தாடல் 26/06/2021சனிக்கிழமை

தமிழீழம் இரவு 19:30
ஐரோப்பா 16:00
பிரித்தானியா 15:00
கனடா காலை 10:00

பங்குகொள்வோர்

சந்திரலீலா சிமித்கட்சன்
ஒருங்கிணைப்பாளர், கேப்பாப்பிளவு நிலமீட்புப் போராட்டக் குழு, முல்லைத்தீவு மாவட்டம்.

சாருதி ரமேஸ்
மாணவி,ரொரண்டோ பல்கலைக்கழகம்
கனடா.

எம்.கே.சிவாஜிலிங்கம்
முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்,
இலங்கை

லோகன் கணபதி
ஒன்ராறியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர், கனடா.

பொஸ்கோ மரியதாஸ்
மனித உரிமைகள் செயல்பாட்டாளர்,
பன்னாட்டு இணைப்பாளர், உலகத் தமிழர் இயக்கம்.

க.ஜெனமேஜயந்
உப தவிசாளர், புதுக்குடியிருப்பு பிரதேசசபை
இலங்கை

விக்னேஷ்வரன் செந்தூரன்
B.A ( hons) Hinducivilization,PGDE

தொகுப்பாளர்

திரு.விமல் நவரத்தினம்
நிர்வாக ஒருங்கிணைப்பாளர்,ABC தமிழ் ஒலி ( ECOSOC ). மனித உரிமைகள் செயல்பாட்டாளர்,கனடா.

தமிழீழ தாயகத்தில் முற்றுமுழுதான அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் இனம், மொழி, மதம், நிலம், கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் தொடர்பாக தாயகம் மற்றும் புலத்தில் இருந்து கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களால் தெளிவூட்டப்படும் இணையவழிக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :

Join Zoom Meeting :
https://us02web.zoom.us/j/87676077629

Meeting ID: 876 7607 7629

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!