நிகழ்வுகள்-Events

விழிப்புலன் சார் மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் தகவற் தொழிநுட்பத்தின் பங்கு-இணையவழி உரையாடல்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (இலங்கை) இணையவழி உரையாடல் – 2024-03-09(சனிக்கிழமை) பிற்பகல் 7:30 – 8:30 (இலங்கை நேரம்)

உரையாளர்:
சிவபாதசுந்தரம் பிரதீபன் அபிவிருத்தி உத்தியோகத்தர், நல்லூர் பிரதேச செயலகம், கணனி ஆசிரியர், மாற்றுவலுவுடையோருக்கான வலுவுட்டல் மையம், கலைப்பிரிவு, யாழ் பல்கலைகழகம், யாழ்ப்பாணம்

ஒருங்கிணைப்பு: சி.சரவணபவானந்தன்,
செயலாளர், தமிழறிதம்

Zoom | நுழைவு எண் : 818 910 38941 | கடவுச்சொல்:2020

வட்ஸ்அப் எண்: +94766427729
மின்னஞ்சல் : thamizharitham@gmail.com

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!