ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ். 5,000 ஊழியர்களை பணிநீக்கம்
ஐரோப்பிய நாடுகளான ஸ்வீடன், நோர்வே மற்றும் டென்மார்க்கில் இயங்கி வரும் ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ்
கொரோனா வைரஸால் விமான பயணத்திற்கான தேவையை குறைந்ததால் 5,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.