NewsWorld

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம் & தமிழ் இணையக் கழகம், தமிழ்நாடு இணைந்து வழங்கும் “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” நேரடி ஒளிபரப்பு

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீரங்கம் & தமிழ் இணையக் கழகம், தமிழ்நாடு இணைந்து வழங்கும் “இணையவழியில் மொழிகளை மேம்பாடு அடையச்செய்தல்” என்ற தலைப்பில் அக்டோபர் 08, 09 – 2020 இரண்டு நாட்கள் பன்னாட்டு இணையவழி பயிலரங்கம் நடைபெறுகின்றது.

நேரடி ஒளிபரப்பு – அக்டோபர் 09, 2020; இந்திய நேரம் மதியம் 2.00 – 3.00

session – II

சிங்கப்பூர் நாங்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் சீதாலட்சுமி அவர்கள் “இணையத்தில் தமிழ் மொழி கற்றலும் கற்பித்தலும்” என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்
நேரடி ஒளிபரப்பு தொடங்கும் நேரம் அகடோபர் 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய நேரம் மதியம் 2.00 மணியிலிருந்து 3.00 மணிவரை

நேரடி ஒளிபரப்பு – அக்டோபர் 09, 2020; இந்திய நேரம் மதியம் 10.00 – 11.00

Session – 1

தமிழ் விக்கிப்பீடியாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துவரும் தகவல் உழவன் அவர்கள் ’இணையத் தமிழ் வளர்ச்சியில் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பு” என்ற தலைப்பில் உரை வழங்க உள்ளார்.
நேரடி ஒளிபரப்பு தொடங்கும் நேரம் அகடோபர் 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய நேரம் காலை 10-00 மணி முதல் 11.00 மணி வரை

நேரடி ஒளிபரப்பு – அக்டோபர் 08, 2020; இந்திய நேரம் காலை 9.30 – 10.30

பயிலரங்கின் தொடக்க நிகழ்வு

நேரடி ஒளிபரப்பு – அக்டோபர் 08, 2020; இந்திய நேரம் காலை 10. 30 – 11.30

session -1 : முனைவர் துரை மணிகண்டன், தமிழ்நாடு
தலைப்பு: தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

நேரடி ஒளிபரப்பு – அக்டோபர் 08, 2020; இந்திய நேரம் மதியம் 2.00 – 3.00

session – II : திரு. சிவா பிள்ளை, லண்டன்
தலைப்பு: கற்றல் கற்பித்தலில் புதுமையான வழிமுறைகள்

  1. இணையத்தமிழ் ஆய்வாளர், தமிழ் இணையக்கழகத் தலைவர், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் “தமிழ் மற்றும் தகவல் தொழில்நுட்பம்” என்ற தலைப்பில் உரை வழங்க உள்ளார்.
    நேரடி ஒளிபரப்பு தொடங்கும் நேரம் அகடோபர் 08 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய நேரம் காலை 10 .30 லிருந்து 11 . 30 மணி வரை
  2. லண்டன் தமிழ்க் கழகத்தின் இயக்குநர் திரு சிவா பிள்ளை அவர்கள் “கற்றல் கற்பித்தலில் புதுமையான வழிமுறைகள்” என்ற தலைப்பில் உரை வழங்க இருக்கின்றார்கள்
    நேரடி ஒளிபரப்பு தொடங்கும் நேரம் அகடோபர் 08 ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய நேரம் மதியம் 2.00 மணியிலிருந்து 3 .00 மணி வரை.
  3. தமிழ் விக்கிப்பீடியாவில் 15 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பங்களிப்புகளைச் செய்துவரும் தகவல் உழவன் அவர்கள் ’இணையத் தமிழ் வளர்ச்சியில் தமிழ் விக்கிபீடியாவில் பங்களிப்பு” என்ற தலைப்பில் உரை வழங்க உள்ளார்.
    நேரடி ஒளிபரப்பு தொடங்கும் நேரம் அகடோபர் 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய நேரம் காலை 10-00 மணி முதல் 11.00 மணி வரை
  4. சிங்கப்பூர் நாங்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வரும் முனைவர் சீதாலட்சுமி அவர்கள் “இணையத்தில் தமிழ் மொழி கற்றலும் கற்பித்தலும்” என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்
    நேரடி ஒளிபரப்பு தொடங்கும் நேரம் அகடோபர் 09 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இந்திய நேரம் மதியம் 2.00 மணியிலிருந்து 3.00 மணிவரை
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!