Health

அடுத்த 9 முதல் 14 மாதம் வரை குழந்தை பிறப்பு அதிரிக்குமா? குறையுமா?

இதுதொடர்பாக 1,400 பேரிடம் ஆன்லைனில் கலந்துரையாடியுள்ளனர். அதில் 81% பேர் கொரோனா பாதிப்பு உள்ள சமயத்தில் கர்ப்பமடைய விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். அதில் 37% பேர் வைரஸ் பரவலுக்கு முன் குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது அந்த எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், குழந்தை பிறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பலரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில், சராசரி குழந்தை பிறப்பு விகிதம் குறைய கொரோனா காரணமாக அமைந்து விடுமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உலகில் குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என்று ஐ.நா கூறியுள்ள நிலையில் அதற்கு முரணான தகவல்களை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன

 ஐ.நா கூறியுள்ள…

Country ranked birthrates 

In the nine months span dating from when COVID-19 was declared a pandemic, the countries with the highest numbers of forecast births are expected to be India (20.1 million), China (13.5 million), Nigeria (6.4 million), Pakistan (5 million) and Indonesia (4 million). Most of these nations had high neonatal mortality rates even before the global health crisis. 

And wealthier countries are also being seriously impacted, as trust and supplies run low. The sixth highest country for expected births, the United States, is projected to see in excess of 3.3 million babies born between 11 March and 16 December. 

In New York City, authorities are looking into alternative birthing centres as many women are worried about delivering their babies in hospitals, due to the risk of infection.  

UNICEF warns that although evidence suggests that pregnant mothers are not at greater risk of serious illness due to COVID-19 than other groups, countries still need to ensure they have access to antenatal, delivery and postnatal services. 

Likewise, sick newborns need emergency services and new mothers require breastfeeding support, as well as medicines, vaccines and nutrition to keep their babies healthy. 

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!