LiVe நேரடி ஒளிபரப்புNationNews

தமிழின அழிப்பு விழிப்புணர்வு வாரம் 13ம் ஆண்டு நினைவு நாள் Day 1

தமிழின அழிப்பு விழிப்புணர்வு வாரம் 13ம் ஆண்டு நினைவு நாள்

முதலாவது நாள்

தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் 13ம் ஆண்டு மெய்நிகர் நினைவுவாரம்.

காலம் : 12/05/2022 வியாழக்கிழமை

ஈழம்&தமிழ்நாடு 19:30 PM
ஐரோப்பா 16:00 PM
பிரித்தானியா 15:00 PM
கனடா 10:00 AM( Eastern Time )

பேச்சாளர்கள்

அல்பிரட் டி சயாஸ்
(Prof.Alfred de Zayas)
மக்களாட்சி மற்றும் சமத்துவ பன்னாட்டு நிலையை பரப்பும் முன்னை நாள் ஐ.நா தற்சார்ப்பு வல்லுநர்

எம்.கே.சிவாஜிலிங்கம்
முன்னை நாள் பாராளுமன்ற உறுபினர்,
இலங்கை

முனைவர்.போல் நியூமன்
( Dr. Paul Newman )
மனித உரிமைகள் பேராசிரியர், பெங்களூர் பல்கலைக்கழகம் & மனித உரிமைகள் செயல்பாட்டாளர்.

அஞ்சலி சிறீதரன்
மாணவி & இளம் செயற்பாட்டாளர்,
பிரான்ஸ்

முள்ளிவாய்க்கால் நினைவுப் பாடல்கள்

தொகுப்பாளர்

நிசா பீரிஸ்
மக்கள் தொடர்பாளர் – உலகத் தமிழர் இயக்கம் & மனித உரிமைகள் செயற்பாட்டாளர், பிரான்ஸ்

இவ் இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொள்ள கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்:

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/88372543663?pwd=SnpnYXpIcGQ2NXJTWDQ3bytuZHM3QT09

Meeting ID: 883 7254 3663
Passcode: 148787

ஈழத் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவழிப்பை வெளிக்கொணரும் நோக்கோடு இணையவழி ஊடாக மேர்கொள்ளப்படும் விழிப்புணர்வு வாரத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.

ஏ.பி.சி தமிழ் ஒலி-பாரதி அமைப்பு – உலகத் தமிழர் இயக்கம்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!