10வது ஆண்டு Tamil Heritage Month on the Hill
ஒட்டாவாவில் 10வது ஆண்டு Tamil Heritage Month on the Hill மற்றும் பொங்கல்விழா
தமிழ் சமூகத்தின் வரலாறு, பண்பாடு மற்றும் அதன் முக்கிய பங்களிப்புகளை கௌரவிக்கும் நோக்கில் அர்த்தமுள்ள ஒரு மாலை நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த Minister Gary Anandasangaree .

10th Annual Tamil Heritage Month on the Hill மற்றும் பொங்கல்விழா நிகழ்ச்சி ஒட்டாவா மாநகரில் 27-01-2026 அன்று செவ்வாய்க்கிழமையன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு, கனடாவில் வாழும் தமிழ் சமூகத்தின் பாரம்பரியம், பண்பாட்டு அடையாளம் மற்றும் சமூக பங்களிப்புகளை வெளிப்படுத்தும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

