2020 ஜனாதிபதித் தேர்தல் நேரடி முடிவுகள் Live Day2
The Tamil Journal: அமெரிக்க தேர்தல் Trump-Biden race – வெல்லப்போவது யார்? – US Election 2020 LIVE Day2 ஜனாதிபதித் தேர்தல் நேரடி முடிவுகள்
அமெரிக்க தேர்தல் நடைமுறையை பொறுத்த வரையில் அதிபரை மக்கள் நேரடியாக நேர்த்தெடுக்க மாட்டார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப, மக்கள் பிரதிநிதிகள் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். தற்போது மொத்தம் 538 பிரதிநிதிகள் குழு உறுப்பினர் இருக்கிறார்கள் இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர்தான் அதிபர் தேர்தலில் வெற்றி அடைய முடியும்