NationNews

2024 இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க வெற்றி.

2024 இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க Anura Kumara Dissanayake வெற்றி பெற்றார் இன்று(23) ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யும் செய்யும்போது LIVE

09th Executive President of the Democratic Socialist Republic of Sri Lanka |23\09\2024 |ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யும் செய்யும்போது

09th Executive President of the Democratic Socialist Republic of Sri Lanka 2024 இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் அனுர குமார திசாநாயக்க வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது சுற்று எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். முதற்கட்ட வாக்குப்பதிவில் எந்த வேட்பாளரும் மொத்த வாக்குகளின் 50% ஐ விட அதிகமாகப் பெறவில்லை. இதில் திசாநாயக்க 42.31% வாக்குகள் பெற்றார், அதே நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா 32.76% வாக்குகளை பெற்றார். “ஆனால் இதில் முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டியது தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனை ஐந்தாம் இடத்தில்”

ஆனால், நல்லாட்சியும் கடுமையான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளித்த திசாநாயக்க, இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வேட்பாளர்களின் எண்ணிக்கையின் பின்னர் வெற்றி பெற்றார்.

2024 இலங்கையின் தேர்தல் மக்கள் கருத்து மாற்றத்தை வெளிப்படுத்தும் முக்கியமானது. திசாநாயக்க தன்னுடைய மேம்படுத்தப்பட்ட அரசியல் நோக்கங்களின் மூலம் சாதனை படைத்தார்.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!