Newsநிகழ்வுகள்-Events

3rd annual Tamil Civic Action Summit/ மாநாடு 2022

குடிசார் நடவடிக்கைக்கான தமிழ் கனடிய மையம் கற்க கசடற 2022: கல்விக் கருத்தரங்கு

சனிக்கிழமை ஜனவரி 29, 2022 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

இணையவழி Zoom மாநாடு

உங்கள் விருப்பத்திற்கேற்ப இலவசமாக பதிவுசெய்ய : www.tamileducationexpo.eventbrite.com

தொடர்புகளுக்கு : info@tamilcivicaction.com

TCCCA மாநாடு 2022

எமது 3 வது வருடாந்த – கனடா தமிழர் வளர்ச்சி மாநாடு 2022

முதல் நாள்: மீண்டு வருதலும் மீளெழுதலும்: பெருந்தொற்றுக்கு பின்னரான தமிழ் கனடா. மீளெழுதலுக்கான பாதை: நமது பொருளாதார, சமூக, கலாசார திடங்களை மீண்டும் கட்டியெழுப்புதல்

வியாழக்கிழமை ஜனவரி 27, 2022

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

  • சமூக மீளெழுச்சியை ஆதரித்தல்
  • பொருளாதார மீளெழுச்சியை ஆதரித்தல்
  • கலாசார மீளெழுச்சியை ஆதரித்தல்

இரண்டாம் நாள்: ஈழமும் கனடாவும்: எங்கள் வேர்கள், எங்கள் மீள்கட்டுமானம், எங்கள் எதிர்ப்பாற்றல்

வௌ்ளிக்கிழமை ஜனவரி 28, 2022

மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை

  • தமிழ் இனப்படுகொலைக் கல்வியும் வாதுரையும்
  • ஈழம்-கனடா உறவு: மீள்கட்டுமானம்
  • தமிழ் கனடிய வரலாறுகளை ஆவணப்படுத்தல்
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!