News

தமிழ் தேசிய அரசியலின் ஊடாக தமிழர் பண்பாட்டு அடையாளங்களை தக்கவைத்தல்

விழித்தெழு தமிழா!
“தமிழ் தேசிய அரசியலின் ஊடாக தமிழர் பண்பாட்டு அடையாளங்களை தக்கவைத்தல்”

கனடா காலை @ 10:00 am( EST ) 24/04/2021சனிக்கிழமை Live


24/04/2021சனிக்கிழமை
தமிழீழம் இரவு 19:30
ஐரோப்பா 16:00
பிரித்தானியா 15:00
கனடா காலை 10:00
பங்குகொள்வோர்
விக்னேஷ்வரன் செந்தூரன்
B.A ( hons) Hinducivilization,PGDE
Fr.எஸ்.வசந்தன்
பங்குத்தந்தை, உடுப்புக்குளம், முல்லைத்தீவு.
தமிழர் மரபுரிமை பேரவை- தாயகம்
தொகுப்பாளர்
குருபரன் குருசாமி
ஒருங்கிணைப்பாளர், தமிழர் இயக்கம்.
தமிழீழ தாயகத்தில் முற்றுமுழுதான அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ் இனம், மொழி, மதம், நிலம், கலை, கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் தொடர்பாக தாயகத்திலிருந்து கலந்துகொள்ளும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்களால் தெளிவூட்டப்படும் இணையவழிக் கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87613876185?pwd=Rk9vRmt4dE84RDdZRWw1NWpvOHM0QT09
Meeting ID: 876 1387 6185
Passcode: 474865

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!