800 திரைப்படம் தொடங்கக் கூட அனுமதிக்க மாட்டோம் என்று வ.கெளதமன் கூறுகின்றார்
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவை நடிகர் விஜய்சேதுபதி கைவிடவேண்டும்
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் முடிவை நடிகர் விஜய்சேதுபதி கைவிடவேண்டும். எந்த சூழ்நிலையிலும் 800 திரைப்படம் தொடங்கக் கூட அனுமதிக்க மாட்டோம்
ட்விட்டரில் இருந்து கிடைக்கப்பெற்றது முரளிதரனின் பதில்
From the desk of #MuthiahMuralidaran. He clears the air about the controversies.