சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின்(USAID) நிர்வாகி சமந்தா பவர் இன்று(11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும்
மற்றும் இலங்கையில் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுடன் ஆட்சி செய்வதற்கும் நீண்ட கால தாமதமான சீர்திருத்தங்களை அரசாங்கம் எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.