Beast Movie 13-ந்தேதி வெளியாக உள்ளது
நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகி நடித்துள்ள இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13-ந்தேதி வெளியாக உள்ளது-Photo: Sun Pictures
Beast Movie Trailer