ArticlesNationNews

Bill 104, Tamil Genocide Education Week Act, 2021-இன்று மசோதா 104 ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

Today Bill 104 has passed in the Ontario Legislature! There will now be a seven-day period in each year ending on May 18th that will be proclaimed as Tamil Genocide Education Week

கனடாவில் ஒன்ராரியோ பாராளுமன்றம் ஈழத்தமிழர் இனப்படுகொலையை அங்கீகரித்தது
முள்ளிவாய்காலின் 12ஆம் ஆண்டு நினைவு நாட்களி ல் உலகப்பரப்பில் ஈழத்தமிழர் இனப்படுகொலையை கனடாவின் பாரிய மாநிலமான ஒன்ராரியோ பாராளுமன்றம் மே 6ஆம் நாள் வியாழக்கிழமை 3ஆம் இறுதி வாசிப்பை மேற்கொண்டு விவாதித்து
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான Vijay Thanigasalam (Scarborough—Rouge Park) விஜய் தணிகாசத்தினால் 2019 இல் தனிநபர் சட்டமூலமாக கொண்டுவரப்பட்ட இச்சட்டமூலம் முதலாம் இரண்டாம் வாக்கெடுப்புகளின் பின் இறுதியும் மூன்றாவதுமான வாசிப்பும் வாக்கெடுப்பிற்கு முன் அது குறித்த பாராளுமன்ற குழுவிற்கு அனுப்பப்பட்டது. அவ்குழுவின் பரிந்துரையின் கீழ் அச்சட்டமூலம் இன்று மே 6ஆம் நாள் வியாழக்கிழமை மீண்டும் இறுதி வாசிப்பிற்கும் வாக்கெடுப்பிற்குமென எடுத்துக் கொள்ளப்பட்டது. இதை BILL 104 2019 அன்று அறிவிக்கப்பட்டது முழுதாக படிப்பதற்கு இங்கே அழுத்தவும்

Live stream of the House from the Legislative Assembly of Ontario – Edited by ttj

https://www.ola.org/en/legislative-business/bills/parliament-42/session-1/bill-104

இன்று மசோதா 104 ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது! மே 18 ஆம் தேதியுடன் முடிவடையும் ஒவ்வொரு ஆண்டும் ஏழு நாள் காலம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரமாக அறிவிக்கப்படும்!

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!