British court has given the verdict now UK Government lift the ban on LTTE தடை அதை உடை – கையொப்பம்
By signing this I am requesting the Home Sectary and Prime Minister of UK to accept the court verdict and lift the ban on LTTE. This will clearly allow Tamils to express their views with confidence and uphold the freedom of speech which we believe in as free people.
Please click the link and sign
எனது கையொப்பம் ஆனது பிரித்தானிய உள்துறை அமைச்சர் மற்றும் பிரதம மந்திரியின் கவனத்திற்கு.பிரித்தானிய நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்று விடுதலைப்புலிகளின் தடையை நீக்க வேண்டும்.
தடை நீக்கம் தமிழர் சுதந்திரமாக தமது பேச்சு உரிமையை பயன்படுத்த வழிவகுக்கும்.
இலங்கை தீவில் தமிழர்கள் தொடர்ந்து இனப்படுகொலையை தொடர்கிறது.இவை தென் ஆபிரிக்கா அப்பாட்டேய்ட் செயல்கள்; போர் குற்றங்கள் மற்றும் மானுடத்திற்க்கு எதிராக நடக்கும் இலங்கை பயங்கரவாத அரசாங்கம். இனவெறி அரசாங்கம் நேரடியாக படுகொலைகள் நடத்தியும் உள்ளது.
இலங்கை தீவில் உள்ள மக்கள் மற்றும் அந்த பிராந்திய மக்கள் நிரந்தர அமைதியாக வாழ தகுதியானவர்கள்.
நிரந்தர அமைதி நீதியான தீர்வுடன் வருவது நியதியாகிறது.
உங்கள் கையொப்பம் பிரித்தானிய அரசாங்கம் தனது அதிகாரிகளின் நல்லெண்ணம் மற்றும் தடை நீக்கம் தமிழ் சமூகம் பிரித்தானிய உட்பட சர்வதேச சமூகம் நோக்கி பரப்புரை செய்ய சுதந்திரமாக செயல் பட வழிவகுக்கும்.