Remembrance Day for The International Day of the Disappeared – 1வது நாள்- Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa, On. Seeking Justice for the Victims of Enforced Disappearances. Day 1
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கேட்டு ஒட்டாவா, கனடா நாடாளுமன்றத்தினை நோக்கிய நீதிக்கான நெடு நடைப்பயணம். 11 வருடங்களாக, ஸ்ரீலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டுவரும் நிலையில், கனடிய அரசிடம் நீதி கேட்டு மனு ஒன்றினை சமர்ப்பிக்கும் இலக்கினை நோக்கிய நெடுநடைப்பயணம்.
தொடர்ந்து நடப்பவர்களை பெயர் விவரம்
சகோதரன் டேவிட் தாமஸ்சகோதரன், விஜிதரன் வரதராஜன், சகோதரன் மகாஜெயம் மகாலிங்கம் ,சகோதரன் யோகேந்திரன் வைசீகமாகபதி
Remembrance Day for The International Day of the Disappeared
The International Day of the Disappeared, on August 30 of each year, is a day created to draw attention to the fate of individuals imprisoned at places and under poor conditions unknown to their relatives and/or legal representatives
மேலதிக விவரங்களை பார்ப்பதற்கு CLICK routes and walking directions
Happening Now
Walking 425 KM from Brampton, On. Canada to Parliament of Canada, Ottawa, On. Seeking Justice for the Victims of Enforced
Day 1 – Brampton to Markham 52km complete @12:54 am
Day 1 – Brampton to Markham 52km complete @12:54 am
Passing York University North Campus
Walking from Brampton City Hall to Ottawa Parliament Hill – Approaching Kipling and Steele’s Ave