இன்று கனடாவில் நடைபெறுகின்ற 2021 பாராளுமன்றத் தேர்தலில் 7 தமிழர்கள் போட்டி
CANADIAN 2021 FEDERAL ELECTION TODAY MONDAY, SEPTEMBER 20- 6 கட்சிகளுக்கான போட்டி
கனடா நாடாளுமன்ற பொதுத் தோ்தல் இன்று திங்கட்கிழமை செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி . இதில் 7 தமிழர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தொற்று நோய்க்கு மத்தியில் வாக்குப் பதிவில் வீழ்ச்சி ஏற்படும் ஆபத்து உள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
Canadians head to the polls today இன்று வாக்களிப்பதற்கு கடைசி நாள் 44th general election கருத்துக்கணிப்பின் முடிவு 6 கட்சிகளுக்கான போட்டி பாராளுமன்றம் செல்வதற்கு. இதில் புதிதாக People’s Party of Canada Leader Maxime Bernier. ஆதரவு அதிகரித்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது
இதில் கட்சித்தலைவர்கள் முன்னைய தேர்தல் விவரம்