நாம் பழைமையின் செங்கதிர்களைப் பார்க்கத் தவறிவிடுவதுண்டு-ஜெகன் அருளையா
புதுமையின் பிரகாசத்தால் குருடாக்கப்பட்டு சில வேளைகளில் நாம் பழைமையின் செங்கதிர்களைப் பார்க்கத்தவறிவிடுவதுண்டு. பிரகாசமான எதிர்காலம் கொண்டுவந்து குவிக்கப்போகிறது என நம்பும் புதையல்களையும் செல்வத்தையும் நம்பி காலக்குழிகளில் மங்கிக்கிடக்கும்
மேலும் படிக்க