Historical Events

Historical EventsNationNewsநிகழ்வுகள்-Events

2024 இலங்கை ஜனாதிபதி தேர்தல்- வாக்களிப்பு ஆரம்பம்.

Polls began at 7:00 a.m. local time இலங்கையின் முக்கியமான ஜனாதிபதித் தேர்தல் வாக்களிக்கும் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது உள்ளூர் நேரப்படி காலை 7:00 மணிக்கு (0130GMT)

மேலும் படிக்க
Historical EventsNationNews

கனடிய வரலாற்றில் முதல் தடவையாக அமைச்சரவையின் ஒரு தமிழர் இரட்டை பொறுப்பு

அனிதா ஆனந்த் இரட்டை பொறுப்புகளில் சத்தியப்பிரமாணம் செய்தார்: பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ ரொட்ரிகஸ் பதவியை மாற்ற அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டார் அனிதா ஆனந்த், கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர், புதிய பொறுப்பாக குடியுரிமைமற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறு இரட்டை பொறுப்புகளைஏற்றுக்கொண்டார். ட்ரூடோவின் புதிய மாற்றத்தின் போது, பல அமைச்சர்கள் பதவிகளைமாற்றிக் கொண்டனர், முக்கியமாக பாப்லோ ரொட்ரிகஸின் பதவி மாற்றப்பட்டது. ரொட்ரிகஸ், கனடாவின் குடியுரிமை மற்றும் மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்துவிலகிய பின்னர், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். ட்ரூடோவின் அமைச்சரவை மாற்றம், விரைவில் நடைபெறவுள்ள அடுத்த தேர்தலுக்கான அரசியல்அடித்தளத்தை அமைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

மேலும் படிக்க
HealthHistorical EventsNationNews

டாக்டர் ரூபிகா பாலேந்திராவிற்கு DR.Rubika Balendra 2024 ஆம் ஆண்டிற்கான இளம் ஆராய்ச்சியாளர் விருது

அம்ய்லோட்றோஃபிக் லற்றெறல் ச்கெலொறோஸிஸ் (Amyotrophic lateral sclerosis (ALS)) எனப்படும் நரம்பு வியாதிக்கு சிகிச்சை காணும் ஆராய்ச்சியில் உழைத்துவரும் டாக்டர் ரூபிகா பாலேந்திராவிற்கு DR.Rubika Balendra 2024

மேலும் படிக்க
Historical EventsNationNews

Bill 104 மசோதாவைப் பற்றிய தீர்ப்பு!

ஒன்ராறியோ: தமிழ் இனப்படுகொலை அறிவூட்டு வாரச் சட்டத்தின் மீதான மேன்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது   This initiative support: National Council of Canadian Tamils, Canadian Tamil

மேலும் படிக்க
Historical Eventsநிகழ்வுகள்-Events

கனடாவின் பிரம்ப்டன் நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியின் அடிக்கல் நாட்டு நிகழ்வு

கனடாவின் பிரம்ப்டன் நகரில் அமைக்கப்படவுள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியின் அடிக்கல் நாட்டு நிகழ்வு

மேலும் படிக்க
ArticlesHistorical EventsNationNewsகட்டுரை

நாம் பழைமையின் செங்கதிர்களைப் பார்க்கத் தவறிவிடுவதுண்டு-ஜெகன் அருளையா

புதுமையின் பிரகாசத்தால் குருடாக்கப்பட்டு சில வேளைகளில் நாம் பழைமையின் செங்கதிர்களைப் பார்க்கத்தவறிவிடுவதுண்டு. பிரகாசமான எதிர்காலம் கொண்டுவந்து குவிக்கப்போகிறது என நம்பும் புதையல்களையும் செல்வத்தையும் நம்பி காலக்குழிகளில் மங்கிக்கிடக்கும்

மேலும் படிக்க
Historical EventsNationNews

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் Uma Kumaran வெற்றி

பிரிட்டன் தேர்தலில் ஈழத் தமிழ் பின்புலம் கொண்ட உமா குமரன் (Uma Kumaran) வெற்றி பெற்றுள்ளார். தொழிலாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமா குமரன், லண்டன் ஸ்டிராட்ஃபோர்டு

மேலும் படிக்க
Historical EventsNationNews

Israel – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கும் மற்றும் மூன்று கமாஸ் குழுவினர்களுக்கும் எதிராக கைது வாரன்ட் கோரும் ICC வழக்கறிஞர்

Yahya Sinwar, Mohammed Diab Ibrahim Al-Masri (Deif), Ismail Haniyeh On the basis of evidence collected and examined by my Office,

மேலும் படிக்க
Historical EventsNationNews

May 18-2009 என்கிற திரைப்படம்

May 18-2009 என்கிற திரைப்படம் உண்மைச்சம்பவங்களை ஆதாரமாக கொண்டு ஈழதமிழர்களுக்கெதிரான இனப்படுகொலையை உலகுக்கு உணர்த்த எடுக்கப்பட்ட படம். ஒட்டுமொத்த தமிழினமும் உண்மையை அறிவதோடு உலகின் ஏனையமக்களுக்கு தமிழர்களுக்கு

மேலும் படிக்க
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!