தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுரிமை மாதத்தை ஒட்டி கனேடிய எதிர்க்கட்சித் எதிர்க்கட்சித் தலைவரின் செய்தி

தைப்பொங்கல் மற்றும் தமிழ் மரபுரிமை மாதத்தை ஒட்டி கனேடிய உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவரும் கனடாவின் பழமைவாதக் கட்சியின் தலைவருமான மாண்புமிகு “எரின் ஓ ரூலின்” வாழ்த்துச் செய்தி!

Read more

தமிழர்களுக்கு இலங்கை ஜனநாயக நாடு அல்ல

மாவீரர்களை நினைவு-பாராளுமன்றில் இன்று 21/11/2020 கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை எவ்வளவு தடை அவர் ஆற்ற வேண்டிய உரைக்கு நேரம் கொடுக்கப்படவில்லை தமிழர்களுக்கு இலங்கை ஜனநாயக நாடு

Read more

சிவாஜி நினைவு நாள் காணொளிக் கருத்தரங்கு “அப்பாவும் பிள்ளையும்” தலைப்பில் இன்று (21-07-2020) பிரபு உரை

உங்கள்The Tamil Journalஇல் சிவாஜி கணேசன் நினைவு நாள் நேரடி Live காணொளிக் கருத்தரங்கு! “அப்பாவும் பிள்ளையும்” தலைப்பில் நடிகர் ‘இளைய திலகம்’ பிரபு இன்று உரை

Read more

அமெரிக்கா White House Press Secretary calls Supreme Court decision on Trump taxes வரி தொடர்பான நீதிமன்றத்தின் தீர்ப்பு

White House Press Secretary Kayleigh McEnany briefs reporters

Read more

EKuruvi Night வருடாந்த நிகழ்வு இம்முறை Ekuruvi Steps 2020 ஆக முன்னெடுக்கப்படுகிறது

Covid-19 வைரஸ் பரம்பல் காலத்தில் எமது உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. பலஆய்வுகள் நாளுக்கு 10,000 காலடிகள் நடைப்பயிற்சியின் பயன்களை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன.

Read more

சீனா வெளிநாடுகளில் முதலீடுகளாக 270 பில்லியன் டாலர்களை இராஜதந்திர செலவினங்களுக்காக செலவிட்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு முதல், சீனா 270 பில்லியன் டாலர்களை இராஜதந்திர செலவினங்களுக்காக செலவிட்டுள்ளது – இலங்கை ,இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் முதலீடுகளாக

Read more
error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!