News

Colonel Kittuவின் 29வது ஆண்டு நினைவு

Sathasivam Krishnakumar (Tamil: சதாசிவம் கிருஸ்ணகுமார்; 2 January 1960 – 16 January 1993; commonly known by Colonel Kittu)

1993ஆம் ஆண்டு இந்திய கடற்படையின் போர்க்கப்பல்களால் சுற்றிவளைக்கப்பட்ட பொழுது தற்கொலை செய்துகொண்ட Colonel Kittu மற்றும் ஒன்பது விடுதலைப் புலி உறுப்பினர்கள் இறந்து இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!