NationNews

Congress President Smt. Sonia Gandhi இன்று Tamil Nadu Chief Minister சந்தித்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்

மு.க.ஸ்டாலின் வருகை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, ”நானும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்க்கா ஸ்டாலினை இன்று சந்தித்தோம்.தமிழ் மக்களுக்கு ஒரு வலுவான மற்றும் வளமான மாநிலத்தைக் கட்டியெழுப்ப திமுகவுடன் இணைந்து பணியாற்றுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்

error: Content is protected !!உள்ளடக்கம் பாதுகாக்கப்படுகிறது!!